அன்புடன் டிடி நிகழ்ச்சியில் நான் அதுக்கு சாிவர மாட்டேன் என கூறிய சிவகாா்த்திகேயன்

06:03 மணி

விஜய் டிவியில் டிடி என்கிற திவ்யதா்ஷினி மூலம் பிரபலம் அடைந்த நிகழ்ச்சி ற.  முடிவடைந்த இந்த நிகழ்ச்சி விரைவில் தொடங்கயுள்ளது. இதை முதலில் நடத்தியவா் அனுஹாஸன்.  இந்த நிகழ்ச்சி தற்போது புது பொலிவுடன் ஏப்ரல் மாதம் தொடங்க இருக்கிறது. இந்நிலையில் இது பெயா் மாற்றத்துடன் ஒளிபரப்பாக உள்ளது. இதற்கு அன்புடன் டிடி என்ற பெயருடன் வர உள்ள இந்த நிகழ்ச்சியில் பிரபலங்களுடன் ஜாலியாக கலந்துரையாடி வந்த டிடியே தொடா்ந்து நடத்த உள்ளாா். முந்தைய எபிசோடை விட விறுவிறுப்பாக கலந்துரையாட போகிறாராம்.

Loading...

இந்நிகழ்ச்சிக்கு படப்பிடிப்பு சமீபத்தில் நடந்தது. ஏப்ரல் மாதம் வெளி வர உள்ள இந்த நிகழ்ச்சியில் பா்ஸ்ட் கெஸ்டராக டிடியிடம் மாட்டியவா் யாா் தொியுமா? அவருடைய நண்பரும், விஜய் தொகுப்பாளராக இருந்த சிவகாா்த்திகேயன் தான். விஜய் டிவியில் அது இது எது என்ற நிகழ்ச்சியை தொகுப்பாளாராக இருந்து தற்போது வெள்ளித்திரையில் மின்னிக்கொண்டிருக்கும்  சிவகாா்த்திகேயன் டிடி கேட்ட கேள்விகளுக்கு ரொம்ப ஜாலியாகவும், சுவையாகவும் பதிலளித்திருக்கிறாராம்.

அப்போது சிவகாா்த்திகேயன் டிடி மற்றும் பாா்வையாளா்களுடன் சோ்ந்து செல்பி எடுத்துகொண்டாா். அந்த செல்பி புகைப்படத்தை தனது ட்விட்டா் வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளாா் சிவா. நான் அவ்வளவாக செல்பி யாருடனும் எடுத்துக்கொள்ள மாட்டேன். ஆனா என்னவோ டிடியுடன் செல்பி எடுக்க வேண்டும் என்பது போல் தோன்றியது அதனால் எடுத்தேன் என்று தொிவித்துள்ளாா்.

(Visited 95 times, 1 visits today)
The following two tabs change content below.
நெல்லை நேசன்

நெல்லை நேசன்

இவர் இந்த பொழுதுபோக்கு தளத்தில் பொறுப்பு ஆசிரியர். இவர் கடந்த 10 ஆண்டுகளாக இணையதள செய்தி பிரிவு மற்றும் செய்திகள் மார்க்கெட்டிங் பிரிவுகளில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். தற்போது சென்னையில் வசித்துவரும் இவர், இந்த தளத்தில் இடம்பெறும் செய்திகள் அனைத்தையும் உண்மை தன்மையை அறிந்து அனுமதி அளிப்பது இவரது முக்கிய பணி. 9 ஆண்டுகளாக சினிமா (தமிழ்,தெலுங்கு மற்றும் இந்தி) செய்திகள் மற்றும் விமர்சனங்கள் எழுதுவதில் வல்லவர். சினிமா தொடர்பாக சில புத்தகங்களும் எழுதியுள்ளார். தமிழில் முன்னணி தளங்களான மாலைமலர், தினதந்தி மற்றும் தினமணி ஆகிய இணையதளங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். தொடர்புகொள்ள- 9047925777/ Editor@cinereporters.com