பிரபல பத்திரிக்கை நாழிதலுக்கு மேலாடை ஏதுமின்றி படு கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார் நடிகை ஆண்ட்ரியா ஜெரிமியா.

 

தமிழில் பச்சைகிளி முத்துச்சரம் படத்தின் மூலம் நடிகர் ’சரத்குமார்’க்கு ஜோடியாக அறிமுகமானவர் நடிகை ஆண்ட்ரியா(34). அதை தொடர்ந்து கார்த்தியுடன் ஆயிரத்தில் ஒருவன்,தல அஜித்துடன் மங்காத்தா,கமலுடன் விஸ்வரூபம் 1,2 ,சமீபத்தில் திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிய வடசென்னை படத்திலும் நடித்துள்ளார். அது தவீர பல படங்களுக்கு பாடல்களும் பாடியுள்ளார்.

இதையும் படிங்க பாஸ்-  வெஸ்டர்ன் சிங்கர் ஆசையில் ஆண்ட்ரியா

கடந்த சில காலமாக தனது கவர்ச்சியான புகைப்படங்களை  வெளியிட்டு வந்த ஆண்ட்ரியா சமீபத்தில் பிரபல பத்திரிகைக்கு மேலாடையில்லாமல் கடல் கன்னி போல் புகைப்படத்திற்கு போஸ் கொடுத்து தன் ரசிகர்களை உரைய வைத்துள்ளார்.

 

View this post on Instagram

 

Here’s the first look from my calendar shoot for @jfwmagazine 🧜🏻‍♀️ shot by the amazing @soondah_wamu #jfwcalendar2019

A post shared by Andrea Jeremiah (@therealandreajeremiah) on