தல அஜித் நடிக்கும் ‘விசுவாசம்’ படத்திற்கு டி.இமான் இசையமைக்கவுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது குறித்து ஏற்கனவே பார்த்தோம்

இந்த நிலையில் ‘வேதாளம்’, ‘விவேகம்’ படங்களின் இசையமைப்பாளர் அனிருத் இதுகுறித்து தனது டுவிட்டரில் கூறியதாவது: தல படத்திற்கு ராக்கிங் இசையமைக்கவுள்ள இமானுக்கு எனது வாழ்த்துக்கள்’ என்று கூறியுள்ளார்.

அஜித் படத்திற்கு இசையமைக்கும் ஹாட்ரிக் வாய்ப்பை இழந்தாலும், சக இசையமைப்பாளருக்கு பாராட்டு தெரிவித்துள்ள அனிருத்தின் பரந்த மனதை அனைவரும் வாழ்த்தி வருகின்றனர்.