பிரபுதேவா நடிப்பில் உருவாகியுள்ள ‘குலேபகாவலி’ திரைப்படம் வரும் பொங்கல் தினத்தில் வெளிவரவுள்ள நிலையில் இந்த படத்தின் பாடல்கள் டிரைலர் வீடியோவாக நேற்று வெளியானது.

இந்த வீடியோவில் அனிருத் பாடிய அசத்தலான பாடல் ஒன்று உள்ளது. விக்கலு விக்கலு என்று தொடங்கும் இந்த பாடல் கேட்பவர்களை ஆட்டம் போட வைக்கும் உள்ளதாக ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

மேலும் இந்த் படத்தில் சேராமல் போனால் வாராமல் போவேன்’, ஹார்ட்டுக்குள்ள பச்ச குத்தியே போகாதே என் பச்சக்கிளியே, You are the One ஆகிய பாடல்களையும் சேர்த்து மொத்தம் நான்கு பாடல்கள் உள்ளது. இந்த படத்திற்கு மெர்வின் – விவேக் இசையமைத்துள்ளனர்