அஞ்சலிக்கு ஏற்பட்ட விபரீத ஆசை

அங்காடி தெரு மூலம் பிரபலமானவர் நடிகை அஞ்சலி. தொடந்து எங்கேயும் எப்போதும், தூங்கா நகரம், கருங்காலி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். சித்தியுடன் ஏற்பட்ட மனகசப்பால் தெலுங்கு திரையுலகில் கவனம் செலுத்தி வந்தார். தற்போது ஜெய்யுடன் காதல் வயப்பட்டதால் விரைவில் திருமணம் நடைபெறும் என்று தெரிகிறது.

இந்த நிலையில் அஞ்சலிக்கு அரசியல் ஆசை ஏற்பட்டுள்ளது. இது குறித்து அவர் கூறியபோது, எனக்கு அரசியல் பிடிக்கும். அதன் மீது எப்போதுமே தனி கவனம் செலுத்துவேன் என்றார்.

இதனால், விரைவில் ஒய்எஸ்ஆர் காங்.கட்சியில் இணைந்து தனது அரசியல் பிரவேசத்தை ஆரம்பிப்பார் என்று கூறப்படுகிறது.