Home சற்றுமுன் அனுராக் காஷ்யப்புக்கு பாசத்தை பகிர்ந்துகொண்ட அதர்வா

அனுராக் காஷ்யப்புக்கு பாசத்தை பகிர்ந்துகொண்ட அதர்வா

அதர்வா, நயன் தாரா முதலானோர் நடிப்பில் வெளிவந்திருக்கும் திக் திக் படம் இமைக்கா நொடிகள். சைக்கோ கில்லர் கதையை அடிப்படையாக கொண்டு அஜய் ஞானமுத்து இயக்கி இருந்த இப்படத்தில் பிரபல ஹிந்தி திரைப்பட இயக்குனர் அனுராக் காஷ்யப் நடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தின் மூலம் அசுர வளர்ச்சி பெற்ற அதர்வா -அனுராக் நட்பால் நேற்று பிறந்த நாள் கொண்டாடிய அனுராக் காஷ்யப்பிற்கு அதர்வா தனது வாழ்த்துக்களை கீழ்க்கண்டவாறு அனுப்பி உள்ளார்.