ஆஸ்கர் நாயகன் ரஹ்மானின் இசைக்கு வெறித்தனமான ரசிகர்கள் பலர் உள்ளனர். அவர் இசையில் பாடிவிட மாட்டோமா என கூட ஏக்கத்தில் பல இசை ஆர்வலர்கள் உள்ளனர் இந்நிலையில் அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பு பலருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆம் அவர் இசையில் பாடுவதற்கான அறிவிப்பை டுவிட்டரில் வெளியிட்டுள்ளார். அதில் உங்களிடம் இசைக்கான ஆர்வம் உள்ளதா உங்களுக்கான நட்சத்திர பாடகரை தான் தேடிக்கொண்டிருக்கிறேன்.அது நீங்கள் என்றால் உங்களை பற்றிய விவரங்களை இங்கே தெரிவிக்கலாம் என டுவிட்டியுள்ளார்.

இதையும் படிங்க பாஸ்-  வைரலாகும் விஜயின் சர்க்கார் புகைப்படங்கள்

அரைவ்ட் என்ற பெயரில் யூ டியூப்புடன் இணைந்து நடத்தும் இந்த போட்டியில் உங்கள் பெயர், முகவரி, மொபைல் எண்ணை, பதிவிட்டு ஏன் போட்டியில் நீங்க ஜெயிக்க கூடாது கலந்து கொள்ளுங்கள் வெற்றி பெறுங்கள்.