புகழ்பெற்ற சூரியன் பட காமெடியான இந்த காமெடியை ரசிக்காதோர் இருக்க முடியாது. இந்த பெயரில் ஒரு படம் தயாராகி டீஸரும் இரண்டு தினங்களுக்கு முன் வெளியிடப்பட்டது .பர்ஸ்ட் லுக் போஸ்டரே வித்தியாசமாக இருந்த நிலையில் படத்தின் டீஸரும் வித்தியாசமாக காமெடியாக உள்ளது. காமெடிக்கு பசுபதி ரோபோ ஷங்கர் போன்றோர் உத்திரவாதம் தருகிறார்கள்.

டீஸரை பார்க்கும் நபர்கள் கண்டிப்பாக இந்த படம் நல்ல காமெடிக்கு உத்தரவாதம் என்ற மனநிலைக்கு போகும் அளவுக்கு சிறப்பாக வந்துள்ளது டீஸர்