மருத்து முத்தம் புகழ் ஆரவும், தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளவரும், இருட்டு அறையல் முரட்டு குத்து நாயகியுமான யாஷிகா ஆனந்த் இருவரும் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

பிக் பாஸ் சீசன் 2வில் யாஷிகா ஆனந்த் கலந்து கொண்டுள்ள ஒரு காரணத்திற்காகவே இளசுகளின் கூட்டம் பார்த்து வருகிறது. இளசுகளின் மனத்தை கொள்ளையடித்த யாஷிகாவுக்கென்று ஆர்மி ஆரம்பித்து உள்ளனர். யாஷிகா இருக்கிறார் என்ற ஒரு காரணத்திற்காகவே டிவியின் முன் அமர்த்து விடுகிறார்கள் இளைஞர் பட்டாளம். 18 வயது என்று கூறியிருக்கிறார் யாஷிகா. ஆனால் பார்த்தால் அவ்வாறு தெரியல 24 வயது பொண்ணாக இருப்பார் அப்படி இருக்கிறது உடல் வாகு.

கடந்த ஆண்டு பிக் பாஸ் டைட்டில் வின்னரும் மருத்துவ முத்தம் புகழ் ஆரவ் மற்றும் யாஷிகாவும் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் வெளியாகி இணையதளத்தில் பட்டைய கிளப்பி கொண்டு இருக்கிறது. ஒரு பார்ட்டியில் முரட்டுக்குத்து நாயகி யாஷிகா ஆரவ்வுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் அது. அதை பார்த்த யாஷிகா ஆர்மிகள் அவனுடன் பார்த்து பழகும்மா.. அவன் மருத்துவ முத்தம் கொடுத்தவன் அதனால் கொஞ்சம் தள்ளியே இரும்மா என்று கமென்ட் செய்து கலாய்த்து வருகின்றனர்.