Arnold

உடலை வலுவாக வைத்துக்கொள்ள ஹாலிவுட் நடிகர் அர்னால்டு தினமும் 5 முறை உடலுறவு கொண்டது தெரியவந்துள்ளது.

நம் நண்பர்களில் யாரேனும் ஜிம்முகுக்கு சென்றால், பெரிய அர்னால்டு என்று சொல்வோம். அந்த அளவுக்கு அர்னால்டு நமது மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்துள்ளார். அவர் நடித்த கமாண்டோ, டெர்மினேட்டர் உள்ளிட படங்களில் இவரை ரசிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது.

ஆஸ்திரியாவில் பிறந்த இவருக்கு, இவரின் ஊதாரி தந்தை இடையூறாகவே இருந்தார். அர்னால்டின் கனவுகளை அவரின் தந்தை புரிந்து கொள்ளவில்லை. ஆனாலும், விடமுயற்சியில் 17 வயது முதலே பாடி பில்டிங்கை தொடங்கினார். 5 முறை மிஸ்டர் யூனிவர்ஸ் பட்டமும் பெற்றார். ஹாலிவுட்டிலும் நுழைந்து ஆக்‌ஷன் நடிகராக மாறினார். அதன்பின் அரசியலிலும் இறங்கு கலிபோர்னியா கவர்னர் ஆனார்.

சமீபத்தில் இவரை பற்றிய ரகசியம் ஒன்றை அவரின் நண்பரும், சக நடிகருமான டாம் அர்னால்டு கூறியுள்ளார். டெய்லி ஸ்டார் என்ற இணையத்திற்கு பேட்டியளித்த அவர் “ அர்னால்டு பாடி பில்டிங் செய்து வந்த காலத்தில் தினமும் 5 முறை உடலுறவு கொள்வார். உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள செக்ஸ் உதவும் என அவர் நம்பினார். அவருக்காக தினமும் 5 பெண்கள் அவரின் அலுவலகத்துக்கு வருவார்கள்” என பேட்டியளித்துள்ளார்.