நடிகையும் செய்தி வாசிப்பாளருமான பாத்திமா பாபு சில வருடம் முன்பு அதாவது கடந்த 7 வருடம் முன்பு நடந்த ஒரு தொலைக்காட்சி தொடரின்போது நடிகர் சென்றாயனை ஓவியமாக வரைந்து அவரிடம் கொடுத்துள்ளார்.

தற்போது அவரது முகநூல் பக்கத்தில் இதை வெளியிட்டு உள்ளார்.

8 ஆண்டுகளுக்கு முன் இவரோடு ஒரு தொலைக்காட்சி நாடகத்தில் நடித்தபோது அவரைப் பார்த்து நான் வரைந்தது.

Fathima Babuさんの投稿 2018年8月31日金曜日

இதையும் படிங்க பாஸ்-  கமலுக்கு மூன்றாம் பிறை கிளைமாக்ஸ்தான் கிடைக்கும்