Home சற்றுமுன் ஒரு நடிகை வரைந்த ஓவியம்- இந்த நடிகர் யாரென்று கண்டு பிடியுங்கள்

ஒரு நடிகை வரைந்த ஓவியம்- இந்த நடிகர் யாரென்று கண்டு பிடியுங்கள்

நடிகையும் செய்தி வாசிப்பாளருமான பாத்திமா பாபு சில வருடம் முன்பு அதாவது கடந்த 7 வருடம் முன்பு நடந்த ஒரு தொலைக்காட்சி தொடரின்போது நடிகர் சென்றாயனை ஓவியமாக வரைந்து அவரிடம் கொடுத்துள்ளார்.

தற்போது அவரது முகநூல் பக்கத்தில் இதை வெளியிட்டு உள்ளார்.