கடந்த வாரம் வெளியான ‘அருவி’ திரைப்படத்தில் விஜய் குறித்து சர்ச்சைக்குரிய ஒரு விஷயம் சமூக வலைத்தளங்களில் பரவிய நிலையில் அருவி படத்தில் சின்ன கேரக்டராக இருந்தாலும் சிறப்பாக நடித்து அசத்திய பாலாஜி அஜித் படத்தை முதல் நாளில் பார்க்க மாட்டேன் என்று கூறியுள்ளார்

தான் அஜித்தின் வெறித்தனமான ரசிகர் என்றும் இருப்பினும் முதல் நாள் முதல் காட்சி பார்த்தால் ரசிகர்களின் ஆரவாரத்தால் அஜித் பேசும் வசனம் சுத்தமாக புரியாது என்பதால் தான் அஜித் படத்தை முதல் நாள் முதல் காட்சி பார்ப்பதை தவிர்த்து வருவதாக கூறினார்

அருவி படத்தில் பாட்டிலை உருட்டி பாலாஜி நடித்த நடிப்பு இன்னும் அனைவரின் கண்ணுக்குள் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.