சமீபத்தில் வெளியான ‘அருவி’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதோடு, இந்த படத்தின் நாயகியாக நடித்த அதிதிபாலனுக்கு பாராட்டுக்கள் குவிந்தது

இந்த நிலையில் ‘அருவி’ படம் அதிதிபாலன் நாயகியாக நடித்த முதல் படம் என்றாலும் இதற்கு முன்னர் ரஜினி, அஜித் படங்களில் சிறுசிறு வேடங்களில் அதிதிபாலன் நடித்துள்ளாராம்

இதையும் படிங்க பாஸ்-  பேட்ட, விஸ்வாசம் படங்களுக்கு எதிராக போலீசில் புகார்

குறிப்பாக கௌதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடித்த என்னை அறிந்தால் படத்தில் திரிஷாவுக்கு தோழியாக அதிதி நடித்துள்ளதாகவும், ‘மழை வரப்போகுதே’ பாடலில் அதிதிபாலன் நடித்த காட்சிகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது