பாலிவுட்டின் பழம் பெரும் பாடகி மற்றும் பத்ம பூஷன் விருது பெற்றுள்ள ஆஷா போஸ்லே அவர்கள், தற்போது ஹாலிவுட்டில் பிஸியாகிவரும் பிரியங்கா சோப்ராவை “அற்புதமான பெண்மணி” என்று பாராட்டியுள்ளார்.
பிரியங்காவுடனான தனது புகைப்படத்தை இடுகையிட்டு, “பிரியங்கா அவர்கள் ஒரு அற்புதமான பெண்மணி” என்று கூறியுள்ளார்.
ஆஷா போஸ்லே அவர்களின் இந்தப் பாராட்டிற்கு ‘குவான்டிகோ’ நடிகை, “ஆஷா தாய், நீங்கள் மகிழ்ச்சி நிறைந்தவர். உங்களின் மிகுந்த அன்பிற்கும், அன்பான வார்த்தைகளுக்கு நன்றி. உங்கள் ஆசீர்வாதம் மட்டும் எனக்கு போதுமானது” என்று பதில் அளித்துள்ளார்.
பாலிவுட்டின் மிகப்பெரிய பாடகர்களில் போஸ்லேவும் ஒருவர். மெலடி, குத்து பாடல் என்று பாடாத பாடல்கள் இல்லை. இவரை யார் என்று இன்னும் யோசித்தால், சந்திரமுகி படத்தில் “கொஞ்ச நேரம், கொஞ்ச நேரம் கொஞ்சி பேச கூடாதா” பாடியவர். இவர் பாடிய “தம் மறு தம்” என்ற பாடல் இன்றுவரை அனைவரையும் ஈர்க்கும் பாடலாகும். இவரை பாலிவுட்டின் எல்.அர். ஈஸ்வரி என்று சொல்லலாம்.
எல்.அர். ஈஸ்வரி அவர்கள் நம்ம நயன்தாராவை பாராட்டினா எப்படி இருக்கும்? இது அப்படிபட்டது.

s அமுதா

Latest posts by s அமுதா (see all)
- இந்த டிரஸை போட்டு எப்படிதான் போஸ் கொடுக்குறீங்களோ? - ஏப்ரல் 21, 2018
- அப்படியெல்லாம் வாழ்த்த முடியாது: சந்திரபாபு நாயுடுக்கு கமல் கூறிய வாழ்த்து! - ஏப்ரல் 20, 2018
- ஜோதிகாவின் புதிய படத்தின் டைட்டில் அறிவிப்பு! - ஏப்ரல் 20, 2018
- நேற்று சமந்தா; இன்று வித்யுலேகா: நீங்களே பாருங்க - ஏப்ரல் 19, 2018
- நீச்சல் உடையில் கலக்கும் ராய் லட்சுமி - ஏப்ரல் 19, 2018