அசோக் செல்வனின் நடிப்பில் ரெட்ரம் என்ற திரைப்படம் இன்று முதல் உருவாகிறது. இன்று முதல் தொடர்ந்து படப்பிடிப்பு நடக்கவிருக்கிறது.

விக்ரம் ஸ்ரீ என்பவர் இயக்க அசோக் செல்வன் கதாநாயகனாகவும் சம்யுக்தா ஆனந்த் நாயகியாகவும் நடிக்கவிருக்கிறார்கள்.

இதையும் படிங்க பாஸ்-  அசோக் செல்வனுடன் சூப்பர் சிங்கர் பிரகதி காதலா?- உண்மை இதோ...

ஜிபி கணேஷ் ,சுந்தர் ஏ என்பவர்கள் தங்களது ஐடி ஆர்ட்ஸ்,  டாமினி ஸ்டுடியோ டைம் லைன் மூவிஸ் சார்பாக தயாரிக்கின்றனர்.