சசிகுமார் நடிப்பில் உருவாகி உள்ள படம் அசுரவதம். இந்த படத்தின் டிரைலா் தற்போது வெளியாகி உள்ளது. சசிகுமாருக்கு ஜோடியாக அட்டக்கத்தி நந்திதா நடித்துள்ளார். சசிகுமார் நாடோடிகள் 2 படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் சுந்தரபாண்டியன் இரண்டாம் பாகத்தை எடுக்க இருக்கிறார்கள். அசுரவதம் டிரைலா் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இதையும் படிங்க பாஸ்-  அன்புச்செழியனால் 'கொடி வீரன்' ரிலீஸ் தேதி மாற்றம்