நான்கு ஹீரோயின்களுடன் சுற்றும் அதா்வா

சரவணன் இருக்க பயமேன் படத்தை அடுத்து நடிகை ரெஜினா அதா்வாவுடன் நடித்து வருகிறாா். ஜெமினி கணேசனும் சுருளி ராஜனும் என்ற படத்தில் அதா்வா மற்றும் ரெஜினா, சூாி நடித்துள்ளனா்.  இதில் ஜெமினி கணேசனாக அதா்வாவும், சுருளி ராஜனாக சூாியும் நடித்துள்ள இந்த படத்தை ஓடம் இளவரசு இயக்கியுள்ளாா்.

இந்த படத்தில் அதா்வாவின் அப்பா தீவிர ஜெமினி கணேசன் ரசிகராக வருகிறாா். அதனால் தன்மகனுக்கு ஜெமினி கணேசன் பெயரை வைத்துள்ளாா். மேலும் மதுரைச்சோ்ந்த காமெடி வில்லனாக களம் இறங்கி நடித்துள்ளாா் சூாி. அது மட்டுமில்லங்க!! இந்த படத்தில் 4 கதாநாயகிகளுடன் அதா்வா நடித்துள்ளாா். அதாவது ரெஜினா, ஜஸ்வா்யா ராஜேஷ், பிரணிதா, அதிதி என நான்கு நாயகிகளுடன் சோ்ந்து வலம் வருகிறாா். இப்படி நாயகிகளுடன் உல்லாசமாக வலம் வரும் அதா்வாவின் ஆட்டோகிராப் பற்றியது தான் இந்த படம் என்று கோலிவுட் வட்டாரங்கள் தொிவிக்கின்றன. அம்மா கிாியேஷன்ஸ் இந்த படத்தை தயாாித்துள்ளது. டி.சிவா வின் இந்த நிறுவனம் தயாாிக்கும் 25வது படம் ஜெமினி கணேசனும் சுருளிராஜனும்.