லட்சுமி என்ற சர்ச்சைக்குரிய குறும்படத்தை இயக்கியதன் மூலம் புகழ்பெற்றவர் சர்ஜூன் .இவர் மா என்ற படத்தையும் இயக்கியுள்ளார். எச்சரிக்கை என்ற திரைப்படத்தையும் இவர் இயக்கியுள்ளார்.

இந்த திரைப்படத்தில் சத்யராஜ் மற்றும் வரலட்சுமி நடித்துள்ளனர், த்ரில்லர் திரைப்படமாக இது உருவாகியுள்ளது.

இந்தப்படம் சென்சார் செய்யப்பட்ட நிலையில் நீண்ட நாள் கிடப்பில் கிடந்ததாம்.பல சிக்கல்களுக்கு பின் வரும் ஆகஸ்ட் 24ல் வெளியாகிறது இப்படம்.