பாடலாசிரியர் விவேக் மெர்சல் படத்தில் இடம்பெற்ற  ஆளப்போறான் தமிழன் பாடல் எழுதியவர். இவர் எழுதிய இந்த பாடல் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பு பெற்றது.ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்திருந்த இந்த பாடல் விஜய் ரசிகர்கள் பலரின் செல்போன் ரிங்டோனாக மாறிப்போனது.

சமீபத்தில் சைமா விருதை இந்த பாடலுக்காக வாங்கிய பாடலாசிரியர் விவேக் கீழ்க்கண்டவாறு பதிவிட்டுள்ளார்