பாய்ஸ் படத்தில் அறிமுகமாகி பல காதல்,வெயில் உள்ளிட்ட பல மெகா ஹிட் படங்களில் நடித்தவர் நடிகர். சில  வருடம் முன்பு இவருக்கு திருமணமானது.ஒரு டாக்டர் பெண்ணை மணந்தார். பரத் பொட்டு மற்றும் காளிதாஸ் படங்களில் நடித்து வருகிறார்.

சமீபத்தில் பரத்தின் மனைவிக்கு வளைகாப்பு நடந்தது இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பரத்தும் பரத்தின் நண்பர் ஷாமும்  பேண்ட்டுக்கு மேலே டையாபருடன் காட்சியளிப்பது போல புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளனர்.