இமைக்கா நொடிகள் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருப்பவர் குழந்தை நட்சத்திரம் மானஸ்வி. இன்று வெளியாகவிருக்கும் படத்தின் ப்ரோமஷனுக்காக இந்த குழந்தை நட்சத்திரத்தை பேச வைத்து இயக்குனர் அஜய் ஞானமுத்து ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார் அந்த வீடியோ இதோ