ரஜினி நடிக்கும் கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் திரைப்படத்தில் மலையாள முன்னணி ஹீரோ பஹத் பாசில் நடிப்பதாக ஒரு செய்தி உலவியது.

இந்நிலையில் படத்தின் இயக்குனர் இந்த செய்தியில் உண்மையில்லை என தெரிவித்துள்ளார் தற்போது மணிரத்னம் ,தியாகராஜன் குமாரராஜா படங்களில் நடித்து வரும் பஹத் பாசில் இந்த படத்தில் நடிக்க வாய்ப்பில்லை

என கார்த்திக் சுப்பராஜ் கூறியுள்ளார். இணைந்து நடித்தால் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை ஆனால் அவ்வாறு இணைந்து நடிக்கவில்லை என்று உறுதிபட கூறியுள்ளார்.