தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் வரவிருக்கும் படம் பைரவ கீதா. கிராமப்புற இந்தியாவின் சில இடங்களில் ரத்தமும் சதையுமான கதைதான் பைரவ கீதா.

தனஞ்செயா மற்றும் இரா மோர் நடித்திருக்கும் இப்படத்திற்கு இப்போதிருந்தே எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக இயக்குனர் ராம்கோபால் வர்மா இப்படத்தை வானளாவ புகழ்ந்து தனது டுவிட்டர் பக்கங்களில் பகிர்ந்துள்ளார். அதற்கு காரணமும் உண்டு ராம்கோபால் வர்மாதான் இந்த படத்தின் கதை திரைக்கதையாளர்.