நடிகர் விக்ராந்த், வசுந்தரா, எம்.எஸ்.பாஸ்கர் மற்றும் பலர் நடித்துள்ள பக்ரீத் பட டீசர் வீடியோ வெளியாகியுள்ளது.

கிராமத்தில் விவசாயம் பாதிக்கப்பட்டதால் வேறு வேலை தேடி அலையும் விக்ராந்த், ஒரு ஒட்டகத்தை வாங்கிக் கொண்டு தனது கிராமத்திற்கு வருகிறார். அதற்கு சாலா எனவும் பெயர் வைக்கிறார். ஒரு கட்டத்தில் அதைக்கூட்டிக் கொண்டு ராஜஸ்தானுக்கு செல்கிறார். வழியில் அவர் சந்திக்கும் பிரச்சனைகளை மையமாக கொண்டு பக்ரீத் படம் உருவாகியுள்ளது.