Connect with us

செய்திகள்

கே.எஸ். ரவிக்குமார் படத்தில் செம லுக்கில் பாலகிருஷ்ணா – சமூகவலைத்தளங்களில் டிரெண்டிங்

Published

on

Balakrishna stunning look in new movie – இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமாரின் புதிய படத்தில் நடிக்கும் தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணாவின் புதிய கெட்டப் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

சமீபகாலமாக தமிழ் படங்களை இயக்காத கே.எஸ்.ரவிக்குமார் தெலுங்கு, கன்னட திரைப்படங்களை இயக்கி வருகிறார். ஏற்கனவே பாலகிருஷ்ணாவை அவர் இயக்கியுள்ள நிலையில், தற்போது ஒரு புதிய படத்திற்காக அவர்கள் மீண்டும் ஒன்றிணைந்துள்ளனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் பேங்காக்கில் நடந்தது. இப்படத்தில் பாலகிருஷ்ணாவுக்கு ஜோடியாக சோனல் சவுகான் மற்றும் வேதிகா ஆகியோர் நடித்து வருகின்றனர். இப்படத்திற்கு இன்னும் பெயர் வைக்கப்படவில்லை.

இந்நிலையில், இப்படத்தில் பாலகிருஷ்ணா புதிய பொலிவான தோற்றத்தில் இருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது.

 

CineReporter is No. 1 online news website.

Trending