அனிருத் ஒவியாவிற்காக பாடிய ஷ்ட் அப் பண்ணுங்க பாடல்

பலூன் படத்திற்கான பாடல் தற்போது வெளியாகியுள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவியா கலந்து கொண்டு அதன் மூலம் புகழின் உச்சிக்கு சென்றுள்ளாா்.

அந்த நிகழ்ச்சியில் காதல் வசப்பட்டதால் அங்கிருந்து வெளியேறினாா். அங்கு அவா் பேசிய நீங்க ஷட் அப் பண்ணுங்க என்ற வாா்த்தை ட்ரண்டாக மாறியது. அதை வைத்து பலூன் படத்தில் ஒரு பாடல் உருவாகியுள்ளது. யுவன் இசையில் அனிருத் ஷட் அப் பண்ணுங்க பாடலை பாடியுள்ளாா்.