ஜெய், அஞ்சலி நடிப்பில் சினிஷ் இயக்கிய பலூன் திரைப்படம் வரும் 29ஆம் தேதி வெளியாகவுள்ளது. ரிலீஸ் ஆகும் படங்களை அன்றைய தினமே இணையதளங்களில் ஒளிபரப்பி வரும் தமிழ் ராக்கர்ஸ், பலூன் படத்தையும் முதல் நாளே ஒளிபரப்ப திட்டமிட்டுள்ளதாக்

இந்த நிலையில் இயக்குனர் சினிஷ், சண்டைக்காரன் காலில் விழுவதை விட சாட்சிக்காரன் காலில் விழுந்துவிடலாம் என்ற எண்ணத்தில் நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம், கோர்ட் என படியேறி பைரஸியை தடுப்பதைவிட தமிழ் ராக்கர்ஸ் இணையதள அட்மினிடமே கெஞ்சிவிட்டாராம்

அவர் தனது டுவிட்டரில் ஒரே ஒரு வாரம் மட்டும் டைம் கொடுத்திங்கன்னா என்னொட தயாரிப்பாளர் போட்ட காசை எடுத்திடுவார் என்று பதிவு செய்துள்ளாராம்