நாளை விஸ்வாசம் படம் வெளியாவதை ஒட்டி தல அஜீத்தின் ரசிகர்கள் அதை ஒரு பெரும் விழாவாக கொண்டாடி வருகின்றனர். சேலம் திரையரங்கில் எல்.இ.டி பேனர் வைத்து அசத்தியதை சமூக வலைதளங்களில் பகிர்ந்து இருந்தார்கள்.

இதையும் படிங்க பாஸ்-  விஸ்வாசம் படத்தை பார்க்க மறுத்த நயன்தாரா - காரணம் என்ன தெரியுமா?

இந்நிலையில் சில அஜீத் ரசிகர்கள்  கடலிலும் பேனர் வைத்து அசத்தியுள்ளனர்.

நாளை வெளியாகும் விஸ்வாசம் படத்துக்காக இப்படியாக அஜீத் ரசிகர்கள் கலக்கு கலக்கு என பேனர்கள், எல்.இடி லைட்டில் அஜீத்தை ஜொலிக்க விடுவது என கலக்கி வருகின்றனர்.

இதையும் படிங்க பாஸ்-  திருமணநாளில் அஜித்துக்கு ஏற்பட்ட சோதனை