95ம் ஆண்டு வெளிவந்த பாட்ஷா படம் இன்றளவும் மாசான படமாக விளங்குகிறது. பாட்ஷா 2 படத்திற்காக கதை ரெடி செய்து அதை மொட்ட சிவா கெட்ட சிவா இயக்குனர் ரஜினியிடம் சொன்னதாகவும்

கதை பாட்ஷாவினை போலவே இருந்ததால் அதை கேட்ட ரஜினி இந்த காலகட்டத்தில் செய்தால் சிறப்பாக இது இருக்காது வேறு ஸ்க்ரிப்ட் ரெடி செய்து வருமாறு சொன்னதாக தகவல்கள் கசிகிறது. அதனால் வேறு ஒரு ஸ்க்ரிப்டை ரெடி செய்து வருகிறாராம் இயக்குனர் சாய் ரமணி

இதையும் படிங்க பாஸ்-  ரஜினியை பழிவாங்குகிறதா தயாரிப்பாளர் சங்கம்