பிரபல தெலுங்கு நடிகர் பவன் கல்யாண் தமிழில் இவர் நடித்த தொலி பிரேமா என்ற வெற்றிப்படம் 15 வருடங்களுக்கு முன் தமிழில் ஆனந்த மழை என்ற பெயரில் வந்தது.தொலி பிரேமா திரைப்படம் பவன் கல்யாணுக்கு மிகப்பெரிய நட்சத்திர அந்தஸ்தை கொடுத்து சினிமா உலகில் முக்கிய திருப்பத்தை கொடுத்தது.

சினிமா வாழ்க்கை நன்றாக இருந்தாலும் இவரின் முதல் திருமணம் நீடிக்கவில்லை.

இவரின் முதல் மனைவி ரேணு தேசாய் இவர் இவர்களின் மகனை ஜூனியர் பவர் ஸ்டார் என அழைக்க வேண்டும் என சொன்னதால் பவர் ஸ்டார் பவன் கல்யாணின் ரசிகர்கள் கொதித்தெழுந்து டுவிட்டரில் இவருக்கு எதிராக கருத்துக்களை எழுதி தள்ளிவிட்டனராம் இதனால் விரக்தி அடைந்த ரேணுகா தேசாய் டுவிட்டரை விட்டு சென்றுவிட்டாராம்.