Connect with us

செய்திகள்

ஏன் பணம் கொடுக்குறம்னா …? – இவ்ளோ ஓபனாவா பேசுறது பாக்யராஜ் சார் ?

Published

on

நடிகர் சங்கத் தேர்தலில் சுவாமி சங்கரதாஸ் அணியினர் சார்பால்க ஓட்டுக்குக் காசு கொடுப்பது ஏன் என நடிகரும் இயக்குனருமான பாக்யராஜ் விளக்கம் அளித்துள்ளார்.

நடிகர் சங்கத்துக்கான தேர்தல் தமிழக சட்டசபைத் தேர்தலை விட அதிகக் கவனம் பெறுகிறதோ என எண்ண தோன்றுகிறது. இதில் நாசர் தலைமையிலான பாண்டவர் அணியும் பாக்யராஜ் தலைமையிலான சுவாமி சங்கரதாஸ் அணியும் மோத இருக்கின்றன. பாக்யராஜ் அணியில் உள்ள ஐசரி கணேஷ் பாண்டவர் அணியில் இருந்தவர்களைக் காசு கொடுத்து தங்கள் பக்கம் இழுத்துள்ளதாகக் குற்றச்சாட்டுகள் உள்ளன.

அதுமட்டுமல்லாமல் அவர்கள் சார்பாக நாடக நடிகர்களுக்கு ஒட்டுக்குக் காசு கொடுக்கப்படுவதாக புகார்கள் எழுந்தன. நேற்று வேட்புமனுத் தாக்கலுக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பாக்யராஜ் இது குறித்து சூசமாகப் பதில் அளித்துள்ளார். அதில் ‘நாடகக் கலைஞர்களை பாக்க போனா காசு கேப்பாங்க… ஏன்னா அவங்க எப்பவுமே கஷ்டத்துலதான் இருக்காங்க… நாங்க கஷ்டத்துல இருக்கோம் ஓட்டு கேக்க வந்துட்டான்னு கடிஞ்சுப்பாங்க… அதனால இந்தா இப்போதைக்கு இத வைச்சிக்க ஆட்சிக்கு வந்ததும் மத்தத பாத்துக்கலாம்னு சொல்லுவோம்… அது நான் போனாலும் அதான்… வேற யார் போனாலும் அதான்.’ என ஓபனாக பேசியுள்ளார்.

பாக்யராஜின் இந்த பேச்சு நடிகர் சங்கத் தேர்தலில் புதிய சர்ச்சைகள் உருவாகக் காரணமாக அமைந்துள்ளது.

செய்திகள்43 mins ago

105 வயதில் நான்காம் வகுப்பு தேர்வு எழுதிய மூதாட்டி !

vijay
செய்திகள்1 hour ago

’விஜய் 64’ படத்தின் டைட்டில் இதுதானா ? – சமூகவலைதளங்களில் பரவும் செய்தி !

செய்திகள்1 hour ago

புதிய கெட் அப்பில் அஜித் – இணையத்தைக் கலக்கும் புகைப்படம் !

செய்திகள்1 hour ago

தீமை தான் அடிக்கடி வெற்றியை பெறுகிறது: ராஜபக்சே குறித்து கோபமாக பதிவிட்ட பிரபல் நடிகர்

செய்திகள்2 hours ago

நடிகை மீனா வீட்டை தனக்கு சொந்தமாக்கிய சூரி

செய்திகள்2 hours ago

ராஜமௌலி படத்தின் நாயகி இவர்தான் – அதிகாரப்பூர்வமாக அறிவித்த படக்குழு !

செய்திகள்3 hours ago

மோரில் விஷம் என நாடகம்… ஆனால் மனைவிக் கொடுத்ததோ பால் – கொண்டையை மறைக்க மறந்த கணவன் !

செய்திகள்3 hours ago

கணவருடன் மைனா செய்த சேட்டை- வீடியோவை நீங்களே பாருங்க

asin wedding
செய்திகள்6 days ago

நடிகை அசின் கணவரின் சொத்து மதிப்பு தெரியுமா? – கேட்டா மலைச்சு போய்டுவீங்க!

murder
செய்திகள்1 week ago

ராத்திரியெல்லாம் தூங்க விடாத கணவர் – இறுதியில் நேர்ந்த விபரீதம்

actres ragavi
சின்னத்திரை4 weeks ago

பிரபல சின்னத்திரை நடிகையின் கணவர் தற்கொலை – பகீர் பின்னணி

pooja
செய்திகள்2 weeks ago

அட!.. ஆண்டவர் குடும்பத்தில் இணைந்த பூஜாகுமார் – வைரலாகும் புகைப்படம்

செய்திகள்6 days ago

அன்று இரவு முழுவதும் உறவு- உதயநிதி பற்றி பகீர் டுவிட் செய்த ஸ்ரீரெட்டி

செய்திகள்3 weeks ago

அய்யோ….துளசி நாயரா இது? -நம்ப மறுக்கும் ரசிகர்கள்

thalapathy64
செய்திகள்7 days ago

அட சூப்பரா இருக்கே! தளபதி 64 பட கதை இதுதானாம்…

செய்திகள்2 weeks ago

மூளையில் பாதிப்பு: பிரபல நடிகர் கவலைக்கிடம்

Trending