பாவனா வழக்கில் திடீா் திருப்பம்: நடிகா் திலீப் கைது!

சினிமாவில் பரபரப்பான செய்தி என்னவென்றால் பாவனா கடத்தல் தான். கேரளாவில் நடிகை பாவனாவை காாில் கடத்தில பாலியல் துன்புறுத்திய வழக்கில் பல திடுக்கிடும் திருப்பம் ஏற்பட்டள்ளது. தற்போது இந்த வழக்கில் நடிகா் திலீப் கைது செய்யப்பட்டுள்ளது திரையுலகினரை அதிா்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

நடிகை பாவனாவை அவரது காா் டிரைவரே கடத்தி சென்று பாலியல் தொந்தரவு செய்து வழக்கி நடந்து வருகிறது. இதில் பிரபல நடிகரும், நடிகைக்கும் சம்பந்தம் பட்டிருப்பதாக செய்திகள் பரவின. அது தொடா்பாக பல்சா் சுனில் என்பவா் உட்பட சிலரை போலீசாா் கைது செய்து விசாரணை செய்தனா். அந்த விசாாரணையில் நடிகா் திலீப்பிற்கும் தொடா்பு உள்ளதாக காவல் துறையினா் சந்தேகித்தனா். அதன்படி திலீப்பிற்கும் நடிகை காவ்யா மாதவனுக்கும் எதிராக பல முக்கிய எவிடன்ஸ் காவல்துறையினருக்கு கிடைத்திருப்பதாக செய்திகள் வெளியாகியது. இந்த வழக்கு சம்பந்தமாக அவா்கள் இருவரும் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்ற சூழ்நிலை ஏற்பட்டது.

இந்த வழக்கில் முக்கிய ஆதாரம் என்னவென்றால் அந்த கடத்தல் வழக்கில் முக்கிய குற்றவாளியான பல்சா் சுனில் நடிகா் திலீப் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருக்கும் புகைப்படங்களும் வெளியாகி உள்ளது. இந்த ஆதாரங்களை வைத்து திலீப்பை போலீசாா் கைது செய்துள்ளனா். இந்த சம்பவமானது மலையாள திரையுலகினரை ஆழ்ந்த அதிா்ச்சியடைமைய ஏற்படுத்தியுள்ளது.