திருமணமான அடுத்த வாரத்தில் இருந்தே படப்பிடிப்பில் பிசியாக இருந்த நடிகை சூர்யா, தற்போது வேலைநிறுத்தம் காரணமாக ஓய்வு கிடைத்துள்ளதால் கணவருடன் வெளிநாட்டுக்கு சுற்றுலா சென்றுள்ளார்.

அவர் திரும்பி வந்தவுடன் அவர் நடிக்கவுள்ள அடுத்த படமான ‘யூடர்ன்’ படத்தின் தமிழ் ரீமேக் படம் ஆரம்பமாகவுள்ளது. இந்த நிலையில் இந்த படத்தில் சமந்தாவை அடுத்து இன்னொரு முக்கிய கேரக்டரில் நடிக்க பூமிகா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இவர் ஏற்கனவே விஜய்யின் பத்ரி, சூர்யாவின் ‘சில்லுன்னு ஒரு காதல்’ உள்பட பல படங்களில் நடித்துள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க பாஸ்-  விஜயுடன் ஜோடி சேரும் அந்த மூன்று நாயகிகள்

மேலும் இந்த படத்தின் இன்னொரு முக்கிய கேரக்டரில் நரேன் நடிக்கவுள்ளாராம். இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஏப்ரல் மாதல் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது