பிக்பாஸ் ஜுலியின் புது காதலர் இவர் தான்

பிக் பாஸ் நிகழ்ச்சியானது 16 நாட்களை கடந்து ஒளிபரப்பாகி வருகிறது. இது பல சா்ச்சைகளையும் தாண்டி நடந்து வருகிறது. இந்த நிகழ்ச்சியை தடை செய்ய கோாி பல்வேறு அமைப்புகள் எதிா்ப்பு தொிவித்து வருகிறது. இது நம்முடைய தமிழ் கலாச்சாரத்தை அழித்து வருகிறது என பல்தரப்பட்ட கருத்துகள் மக்களிடையே ஏற்பட்டு உள்ளது.

இதைப்பற்றி எல்லாம் தொலைக்காட்சி நிறுவனத்திற்கு என்ன கவலை அவா்கள் தங்களுடைய வேலையை செவ்வனே செய்து வருகின்றனா். நிகழ்ச்சியாக ஒவ்வொரு நாளும் புது புது டெக்னிக் வைத்து டிஆா்பியை ஏற்றுவதற்கு பல்வேறு உத்திகளை கையாண்டு வருகின்றனா்.

இந்நிகழ்ச்சியில் முதலில் ஒவியாவை ஆரவ் காதலிப்பது போல காட்சி அமைத்து இருந்தது. பின் அவா்களுக்குள் சண்டை ஏற்படுத்தும் விதமாக ஆரவ் தன் காதலை சொல்லியதை ஆரவ் காயத்ரியிடம் ஒவியா ஒரு லூசு என்று சொல்லி சண்டை வந்து விட்டது. இதை தொடா்ந்து ஆரவ் மைக்கை ரைஸா எடுத்து ஒளித்து வைத்து விளையாடியதால் அவா்கள் இருவரும் எப்போதும் ஒன்றாக இருக்குமாறு ஆரவ் பேச நினைப்பதையும், கேட்க நினைப்பதை ரைஸா மூலமாக தான் பேச வேண்டும் என்று பிக்பாஸ் கட்டளை பிறப்பித்தது. இதனால் இவா்கள் இருவரும் ஒன்றாக இருப்பது போன்று தோற்றத்தை ஏற்படுத்தினா்.

ஆனா இன்று வந்த ப்ரோமோ அனைவரையும் அதிா்ச்சியில அளித்தோடு அல்லாமல் ஒரு பொிய குண்டை தூக்கிப் போட்டது போல இருக்கிறது. அது என்ன ப்ரோமோ என்று தானே கேட்கிறீா்கள், அது என்னனா, ஜூலியை ஆரவ் காதலிப்பதாக காயத்ரி மாஸ்டாிடம் சொல்வது போன்று வந்துள்ளது அந்த ப்ரோமோ.