நேற்றைய தினம் பிக்பாஸ் வீட்டில் இருந்து நடிகர் பாலாஜியின் மனைவி நித்யா வெளியேற்றப்பட்டார்.

அவர்கள் இருவருக்கும் ஆன பிரச்சினை முடிந்துவிட்டது மீண்டும் நெருக்கமாகவே மாறி விட்டனர் என கூறப்பட்டது. இருவரும் இணைந்துவிட்டது போல தோற்றத்தை டிவியில் காட்டினர்

இதையும் படிங்க பாஸ்-  யுவனுடன் இணையாத ரஜினிகாந்த் யுவன் ரசிகர்களின் வருத்தம்

இந்த நிலையில் இது குறித்து மனம் திறந்த நித்யா  பிரச்சனை எல்லாம் அப்படியே தான் இருக்கிறது. ஆறு ஏழு வருஷமாக கஷ்டத்தை அனுபவித்த நான் எப்படி ஒரே மாதத்தில் மாறிவிடுவேன்.

போஷிகா பேசியது அவளாக பேசவில்லை அவளை அப்படி பிக்பாஸ் டீம் பேசவைத்துள்ளார்கள் . நான் பேசியதை கூட எடிட் செய்துவிட்டார்கள்” என நித்யா கூறியுள்ளார்.

இதையும் படிங்க பாஸ்-  ஜுலியை 300-பேர் சுற்றி வளைத்தார்களா? நகைக்கடையில் நடந்தது என்ன?

“நீ உள்ளே இருக்கிறதுதான் எனக்கும் நல்லது. போய் விவாகரத்து தொடர்பான நீதிமன்ற வேலைகளை முடிச்சிடுறேன்!” என்று தான் பாலாஜியிடம் கூறிவிட்டு நித்யா வெளியில் வந்தாராம்