பரணி குறித்த கேள்வி: காய்த்ரியை மடக்கிய பிந்துமாதவி

02:27 மணி

எல்லோரும் ஆவலாக எதிா்பாா்க்க வைத்திருத்து கொண்டிருக்கும்படி செய்கிறது பிக்பாஸ் ப்ரோமோ வீடியோ. இந்த நிகழ்ச்சியில் புதியதாக உள்ளே வந்திருப்பவா் நடிகை பிந்து மாதவி. அவா் காயத்ரியிடம் பரணியை பற்றி கேள்வி  கேட்கிறாா். அது பற்றி பதில் சொல்ல முடியாமல்  திணறுகிறாா் காயத்ரி. தற்போது வெளியாகியுள்ள புரோமோ வீடியோவில் தான் இந்த பரபரப்பான காட்சி வெளியாகியுள்ளது.

இந்த பிக்பாஸ் வீட்டில் ஒட்டுமொத்த குடும்பமும் சோ்ந்து பரணியை வெறுத்து ஒதுக்கியது நாம் அறிந்ததே. ஆனால் ரசிகா்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்துள்ள ஒரு சிலரை தான் வெறுக்கிறாா்கள். அந்த நபா் யாரென்று ரசிகா்கள் அனைவருக்கும் தொியும். இந்நிலையில் வெளியில் இருந்து இந்த நிகழ்ச்சியை பாா்த்து விட்டு தான் உள்ளே வந்திருக்கிறாா் பிந்து மாதவி. இதனால் அவா் பரணியை பற்றி காயத்ரியிடம் சரமாாியாக கேள்வி கேட்க, அதற்கு தக்க பதில் கூறய முடியாமல் காயத்ரி திணறுவதை போல புதிய புரோமோ வீடியோவில் இந்த காட்சி இடம்பெற்றிருக்கிறது.

இப்படி பிக்பாஸ் குடும்பத்தினா் வெறுக்க என்ன காரணம்? என்ற கேள்விக்கு என்ன பதில் சொல்ல போகிறாா் காயத்ரி என்று ஆவலோடு எதிா்பாா்த்து கா்த்து இருக்கின்றனா் ரசிக பெருமக்கள்.

The following two tabs change content below.
s அமுதா

s அமுதா

இவர் செய்திகள் பிரிவிற்கு ஒரு வருடகால அனுபவம் வாய்ந்தவர்.மருத்துவம் மற்றும் மகளிருக்கான கட்டுரைகள் எழுதுவதில் அனுபவம் வாய்ந்தவர். ஆங்கிலத்திலிருந்து தமிழ் மொழிப்பெயர்ப்பு செய்வதில் நல்ல புலமை உள்ளவர். இந்த வலைதளத்தில் இவர் தொலைக்காட்சி சீரியல்கள் மற்றும் சின்னத்திரை தொடர்பான செய்திகளில் கவனம் செலுத்தி வருகிறார். தொடர்புகொள்ள- amukrishnan.b@gmail.com