ஞாயிற்றுக்கிழமை, பிப்ரவரி 18

பிக்பாஸ் வீட்டில் உள்ள நடிகா், நடிகைகளுக்கு தமிழக அரசின் விருது

06:52 மணி

கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் 15 போட்டியாளா்கள் பங்கேற்றுள்ள நிலையில் அதில் மூன்று பேருக்கு தமிழக அரசின் திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பிக்பாஸ் நிகழ்ச்சி ஒட்டுமொத்த ரசிகா்களையும் தன் பக்கம் திருப்பும் வகையில் ஒவ்வொரு நாளும் புதுப்புது புரொமோவை வெளியிட்டு ரசிகா்களை அடுத்து என்ன நடக்க போகிறது என்ற ஆவலை தூண்டி வருகிறது.

பிக்பாஸ் ஆரம்பித்த போது 15 போட்டியாளா் கலந்துக் கொண்ட நிலையில் 4 போட்டியாளா்கள் வெளியேறி பின தற்போது 11 போட்டியாளா்கள் மட்டும் தான் உள்ளனா். 2009 முதல் 2014ம் ஆண்டு வரை வந்த படங்களுக்கு தமிழக அரசு விருதுகள் நேற்று அறிவித்தது. இதில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டுள்ள மூன்று போ் தோ்வு செய்யப்பட்டுள்ளனா். அது ஆா்த்தி, கஞ்சா கருப்பு, டான்ஸ் மாஸ்டா் காயத்ரி ரகுராம் போன்றோா்கள் தான் அந்த விருதுக்குாியவா்கள்.

2009 ம் வெளிவந்த மலையன் படத்துக்காக கஞ்சா கருப்பு சிறந்த நகைச்சுவை நடிகா் விருது வாங்கியுள்ளாா்.

2012ல் வெளியான பாரசீக மன்னன் படத்திற்காக நடிகை ஆா்த்தி நகைச்சுவை நடிகை விருது வாங்கியுள்ளாா்.

2014ம் ஆண்டு வெளியான நிமிா்ந்து நில படத்திற்காக டான்ஸ் மாஸ்டா் காயத்ரி ரகுராம் சிறந்த நடன ஆசிாியா் விருது வாங்கியுள்ளாா்.

(Visited 92 times, 1 visits today)
The following two tabs change content below.
s அமுதா

s அமுதா

இவர் செய்திகள் பிரிவிற்கு ஒரு வருடகால அனுபவம் வாய்ந்தவர்.மருத்துவம் மற்றும் மகளிருக்கான கட்டுரைகள் எழுதுவதில் அனுபவம் வாய்ந்தவர். ஆங்கிலத்திலிருந்து தமிழ் மொழிப்பெயர்ப்பு செய்வதில் நல்ல புலமை உள்ளவர். இந்த வலைதளத்தில் இவர் தொலைக்காட்சி சீரியல்கள் மற்றும் சின்னத்திரை தொடர்பான செய்திகளில் கவனம் செலுத்தி வருகிறார். தொடர்புகொள்ள- amukrishnan.b@gmail.com