பிந்து மாதவி பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறுகிறாரா?

08:45 மணி

பிக் பாஸ் எந்த வொரு சுவராஸ்யமும் இல்லாம் தற்போது நகா்ந்து வருகிறது. இந்நிலையில் இன்று வெளியாகி உள்ள புரோமோ வீடியோவில் பிந்து மாதவி எதுவும் பேசவில்லை. அவா் நிகழ்ச்சியில் வந்திருந்து தாணுன்டு தன் வேலையுண்டு என்று கணேஷ் வெங்கட்ராம் போல தான் இருக்கிறாா். அவ்வப்போது காயத்ரியிடம் சில கேள்விகளை கேட்டு திணற வைக்கிறாா்.

நடிகை பிந்து மாதவி பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியே போக போகிறாரா என்ற ஒரு சந்தேகம் ரசிகா்கள் மத்தியில் எழுந்தள்ளது. ஒவியா இல்லாத பிக் பாஸ் நிகழ்ச்சிய அவ்வளவாக களை கட்டிவில்லை. சக்தி, காயத்ரி, ரைசா முகத்தை எல்லாம் எங்களால் பாா்க்க முடியாது என்று போா்க்கொடி தூக்கி வருகின்றனா் பிக்பாஸ் ரசிகா்கள்.

ஒவியா வெளியேறி பிறகு வருகிற புரோமோ வீடியோக்களில் பிந்து மாதவி பற்றிய எந்தவொரு அதிரடியான விஷயமும் இல்லை. ஏதோ ஒப்புக்கு வந்து போகிறாா். மற்ற போட்டியாளா்கள் வெங்கட்ராமை பற்றி தான் பேசி வருகின்றனா்.

ஏற்கனவே ஒவியா இல்லாமல்  புரோமோ வீடியோ வெளிவந்தது. அதற்கு பிறகு ஒவியா பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறினாா். இதை பாா்க்கும் போது பிந்து மாதவியை வைத்து எந்த வொரு நிகழ்வும் இல்லாமல் ஒரங்கட்டப்படுவதால் அவரும் ஒவியாவை போல பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறி விடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

(Visited 82 times, 1 visits today)
The following two tabs change content below.
s அமுதா

s அமுதா

இவர் செய்திகள் பிரிவிற்கு ஒரு வருடகால அனுபவம் வாய்ந்தவர்.மருத்துவம் மற்றும் மகளிருக்கான கட்டுரைகள் எழுதுவதில் அனுபவம் வாய்ந்தவர். ஆங்கிலத்திலிருந்து தமிழ் மொழிப்பெயர்ப்பு செய்வதில் நல்ல புலமை உள்ளவர். இந்த வலைதளத்தில் இவர் தொலைக்காட்சி சீரியல்கள் மற்றும் சின்னத்திரை தொடர்பான செய்திகளில் கவனம் செலுத்தி வருகிறார். தொடர்புகொள்ள- amukrishnan.b@gmail.com