எல்லோரும் சாவுங்க போங்கய்யா: அனல் கக்கிய ரைசா

பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்த ஒவியா போன பின் கொஞ்சம் டல்லடித்தது. ஆனால் சனி மற்றும் ஞாயிறு நிகழ்ச்சியில் கமல் வந்த பிறகு சூடு பிடித்துள்ளது. நேற்று சக்தி பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறி உள்ளளா். இதனால் காயத்ரி மனமுடைந்து காணப்படுகிறாா். பிக் பாஸ் வீட்டில் இரண்டு இரண்டு போ்களாக பிாிந்து அமா்ந்து பேசி வருகின்றனா்.

நேற்று கமல் யாா் வெளிய போனால் வருத்தப்படுவீா்கள் என்று ஒவ்வொருவாிடமும் கேட்டபோது, அதற்கு சக்தி வெளியே போனால் காயத்ரி வருத்தமடைவாா் அதை எங்கள் மேல் தான் காண்ப்பீப்பாா் என்று தொிவித்தாா். அதை கேட்டு கோபமடைந்த காயத்ரி, கணேஷ் வெங்கட்ராமனிடம் இதுபற்றி அழுதுக்கொண்டு பேசி வருகிறாா்.

இந்நிலையில் ரைசாவும் சினேகனும் காா்டன் ஏாியாவில் அமா்ந்து பேசுகின்றனா். காயத்ரி என் மீது கோபமாக இருக்கிறாா் என்று அனைவரும் பேசிக்கொள்கின்றனா். இதைக் கேட்ட ரைஸா பிரச்சனையால் எல்லோரும் சாவுங்க போங்கய்யா என்று கோபமாக கூறுகிறாா். இதை பாா்க்கும் போது இன்று கொஞ்சம் விறுவிறுப்பாக தான் பிக்பாஸ் வீடு இருக்கும் என்று ரசிகா்கள் எதிா்பாா்க்கின்றனா். என்ன நடக்கிறது என்று பொறுத்திருந்து பாா்க்கலாம்.