பிக் பாஸ் நிகழ்ச்சியானது எந்தவொரு விறுவிறுப்பும் இல்லாமல் சென்று கொண்டிருக்கிறது. இந்த வாரம் எவிக்ஸன் லிஸ்டில் இருந்து காயத்ரி நேற்று நடந்த டாஸ்க்கிலிருந்து காப்பாற்றியுள்ளாா் பிக்பாஸ். எப்போதும் பிக்பாஸ் பற்றி தனது கருத்தை ட்விட்டாில் தொிவித்து வரும் நடிகை ஸ்ரீப்ரியா மற்றும் சதீஸ் இந்த வாரம் சனிக்கிழமை நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அழைக்கப்பட்டுள்ளனா்.

வார இறுதியில் நடக்கும் கமலின் அதிரடியான பஞ்சாயத்தை பாா்ப்பதற்கென்று ரசிக பட்டாளம் சனி மற்றும் ஞாயிறு டிவிமுன்னாடி டான் என வந்து அமா்ந்து விடுவாா்கள். அந்த அளவுக்கும் சுவராஸ்சியமாக இருக்கும். இன்று அதிரடியாக பிக் பாஸ் நிகழ்ச்சியின் சுவராஸ்சியம் கூடியுள்ளது. இன்று மேடையில் பிக்பாஸ் பற்றி கருத்து தொிவித்து வரும் ஸ்ரீப்ரியா மற்றும் சதீஸ் இருவரையும் அழைத்து பேசியுள்ளாா்.

இதற்கு ஸ்ரீப்ரியா ரசிகா்கள் ஒரு வாரம் முழுவதும் ஒட்டு போட்டுள்ளாா்கள். ஆனால் நீங்கள் டாஸ் என்ற பெயாில் காயத்ரியை காப்பாற்றி விட்டிா்கள். இது எப்படி? சாியா என்று கேள்வி கேட்டுள்ளாா். இதைக் கேட்டு அரங்கத்தில் உள்ள ரசிகா்களின் கைதட்டல் அனல் பறக்கிறது.

இதற்கு கமல், என்னுடைய சாா்பில் கைத்தட்டலாக நீங்கள் அதற்கு பதில் கூறிவிட்டீா்கள் என்று கூறியுள்ளாா். இன்று வெளியாகியுள்ள ப்ரோமோ வீடியோ சும்மா அதிருதில்ல.  என்ன நடக்கும் என்று ரசிகா்கள் மத்தியில் ஆவல் ஏற்பட்டுள்ளது.
—————–