பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஓவியா வெளியேறிய பின் அந்த தொலைக்காட்சிக்கு டி.ஆர்.பி மிகவும் குறைந்தது. வீட்டில் உள்ள உறுப்பினர்களுக்கு பல டாஸ்குகள் கொடுத்தும் ரசிககளை கவரவில்லை. இந்த நிலையில் வேறு பிரபலங்களை கொண்டுவருவது என களம் இறங்கியது தொலைக்காட்சி தரப்பு. இதன்படி நடிகை சுஜா வருணி பிக்பாஸ் இல்லத்திற்கு புது வரவாக உள்ளே வந்தார்.

இதையும் படிங்க பாஸ்-  லாரன்ஸின் ‘காஞ்சனா 3’ ட்விட்டர் விமர்சனம்!

இந்த நிலையில் அவருக்கு கொடுக்கப்பட்ட ஊதியம் குறித்து சமூக வலைதளங்களில் செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. அதில் பிக்பாஸ் வீட்டில் இருக்க ஒரு வாரத்திற்கு ரூபாய் 3 லட்சம் இந்திய ரூபாய் சம்பளம் பேசப்பட்டிருப்பதாக  கூறப்படுகிறது.