கோலிவுட் திரையுலகம் ஸ்டிரைக்கில் ஈடுபட்டு கொண்டிருக்கும்போது எப்படி கார்த்திக் மட்டும் ரிலீஸ் தேதியை அறிவிக்கலாம் என்ற கேள்வி எழுந்துள்ளது.

மெர்க்குரி படத்தில் வசனமே இல்லாத ஊமைப்படம் என்பதால் இது தமிழ் மொழி படம் லிஸ்ட்டில் வராது என்றும் எனவே ஸ்டிரைக் தங்கள் படத்தை கட்டுப்படுத்தாது என்றும் கூறப்பட்டுள்ளது.

மேலும் இந்த படத்தின் டிரைலர் இன்று வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது