BigBoss Aishwarya Dutta’s hot video : ‘தமிழுக்கு எண் 1-ஐ அழுத்தவும்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை ஐஸ்வர்யா தத்தா. இதனைத் தொடர்ந்து ‘பாயும் புலி, ஆறாது சினம்’ போன்ற சில படங்களில் நடித்தார்.

‘பிக் பாஸ்’ சீசன் 2-வில் கலந்து கொண்ட பிறகு ஐஸ்வர்யா தத்தாவுக்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகமானது. தற்போது, ஐஸ்வர்யா தத்தா கைவசம் மஹத்தின் ‘கெட்டவன்னு பேர் எடுத்த நல்லவன்டா’, ஆரியின் ‘அலேகா’ மற்றும் ‘கன்னித்தீவு’ என மூன்று படங்கள் உள்ளது.

இதையும் படிங்க பாஸ்-  ஓவியா நடிக்கும் 90ml திரைப்படம் பற்றி இயக்குனர் அனிதா உத்தீப்

இம்மூன்று படங்களின் ஷூட்டிங்கும் பரபரப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில், ஐஸ்வர்யா தத்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். உச்சக்கட்ட கவர்ச்சியில் ஐஸ்வர்யா உடற்பயிற்சி செய்யும் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.