யூடியூபில் கசிந்த பிக்பாஸ் ஜூலியின் ரொமான்ஸ் பாடல்

11:20 காலை

ஜல்லிக்கட்டு மூலம் புகழ்பெற்ற ஜூலி, தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். அவர் தன்னை மிகைப்படுத்தி நடித்து வருவதாக அனைவரும் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.

இந்த நிலையில் ஜூலி நடித்த ரொமான்ஸ் பாடல் ஒன்று யூடியூபில் வெளியாகியுள்ளது. இந்த ஆல்பத்தில் இளைஞர் ஒருவருடன் ஜூலி ஆடி டூயட் பாடியுள்ளார்.

இந்த வீடியோ பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன்பே எடுக்கப்பட்டுள்ளதாகவும் இப்போதுதான் வெள்வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த வீடியோவில் ஜூலியின் நடிப்பை பார்க்கும்போது மிக விரைவில் அவர் சினிமா அல்லது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்பார் என்று கூறப்படுகிறது

The following two tabs change content below.
பிரிட்டோ

பிரிட்டோ

பத்திரிக்கை நிருபராக இந்த வலைதளத்தில் பணியாற்றுகிறார். சினிமா தொடர்பான அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் நேரில் சென்று பார்வையிட்டு சம்பவ இடத்திலிருந்தே செய்திகள் மற்றும் புகைப்படங்களை உடனுக்குடன் தளத்தில் பதிவேற்றம் செய்கிறார். நிருபர் பணியில் இவர் தமிழில் முன்னனி செய்தி தொலைக்காட்சிகளில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர் தொடர்புகொள்ள- 9600729393