விஜய் டீவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ்2 நிகழ்ச்சியில் ஆபாசம் கொஞ்சம் அதிகமாக இருப்பதாக ரசிகர்கள் கூறுகின்றனர். காரணம் அதில் கலந்துகொண்ட போட்டியாளர்களான மகத்,யாஷிகா ஆனந்த்,ஷாரிக் மற்றும் ஐஸ்வர்யா ஆகியோர் முகம் சுழிக்கும் வகையில் நடந்துகொள்வதுதான் என்ற குற்றச்சாட்டு எழுகின்றன.

இதையும் படிங்க பாஸ்-  பிக்பாஸ் மிட்நைட் மசாலா: நான் கொடுத்த முத்தம் அழிந்துவிடும்! 

நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் கமல்ஹாசன் இதனை மறைமுகமாக கூறினார். இரவு நேரங்களில் மின் விளக்குகள் அனைக்கப்பட்டதும் மகத்,ஷாரிக் இருவரும் பெண்கள் அறைக்கு செல்கிறார்கள் என்று போட்டியாளர்கள் பலரும் கூறுகின்றன. பொன்னம்பல கூட நேற்று இதனை மறைமுகமாக கூறினார். இதனை கேட்ட கமல்ஹாசன் அதைபற்றி பேசவேண்டா,ம் என்று மழுப்பினார். மேலும் போட்டியாளர்களிடம் எதற்காக பிக்பாஸ் போட்டியில் பங்கேற்றோமோ அதனை மட்டும் பாருங்கள் என்று அறிவுரை கூறினார்.