விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று வெளியேற்றப்பட்டவர் யார் என்று அனைவரும் எதிர்பார்த்திருந்தனர். இந்த நிலையில் இன்று நித்யா வெளியேற்றப்பட்டார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாலாஜிக்கும் அவரது மனைவி நித்யாவுக்கும் கருத்துவேறுபாடு இருந்து வருவது அனைவருக்கும் தெரிந்ததே. இந்த நிலையில் இவர்கள் இருவரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் வந்தவுடன் ரசிகர்கள் மிகவும் ஆசரியப்பட்டனர். நிச்சயம் இந்த நிகழ்ச்சி மூலம் இருவரும் சேர்ந்து வாழ்வார்களா என்று எர்திபார்க்கப்பட்ட நிலையில் நித்யா வெளியேற்றப்பட்டது மிகப்பெரிய ஏமாற்றம் அளிப்பதாகவே உள்ளது.