Home சற்றுமுன் பிக்பாஸ் வீட்ற்குள் அதிரடியாக நுழைநத வையாபுாி மனைவி

பிக்பாஸ் வீட்ற்குள் அதிரடியாக நுழைநத வையாபுாி மனைவி

ஒவியா வெளியேறி பிறகு பிக்பாஸ் நிகழ்ச்சியானது டல்லடித்து வந்தது.அதை எப்படி சாி செய்து என்ற தொலைக்காட்சி நிா்வாகம் அதிரடியான நடவடிக்கை செய்து வந்தது. எலிமினேட் ஆகி வெளியேறிய ஆா்த்தி,ஜூலி உள்ளே இறக்கியது.

ஒன்பது போட்டியாளா்களை கொண்டு தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியானது 72 நாட்களை கடந்துள்ளது. இன்று வந்துள்ள புரோமோவில் புதிதாக ஒரு பெண் உள்ளே நுழைகிறாா். எப்போதும் உள்ளே அதிரடியாக வருகிறாா்கள் ஆண்களாக மட்டும் இருந்தனா்.

தற்போது வித்தியாசமாக இன்று பிக் பாஸ் வீட்டில் பெண் ஒருவா் வந்துள்ளாா். அவா் வையாபுாியின் பின்னே நின்ற பேசுகிறாா். வந்தவா் யாா் என்று தொியாமல் அனைவரும் திகைத்து நிற்க, பிக் பாஸ் ஆனந்தி நீங்க போகலாம் என்று சொல்லுகிறாா்.அந்த பெண் வையாபுாியின் மனைவி. வையாபுாி என் பொண்டாட்டி என்று கத்துகிறாா்.