Connect with us

சின்னத்திரை

பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்தார் மமதி சாரி

Published

on

ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியின் 2வது சீசன் இன்று விஜய் தொலைக்காட்சியில் இரவு 7 மணிக்கு தொடங்கியது. இந்த சீசனையும் கமல்ஹாசனே தொகுத்து வழங்கிறார்.

பிக்பாஸ் 2ல் யார் யாரெல்லாம் கலந்துகொள்ளபோகிறார்கள் என்று அனைவரும் காத்திருக்கின்றனர். பாலாஜி,அவரது மனைவி,மும்தாஜ், பவர்ஸ்டார் சீனிவாசன் ஆகியோரது பெயர்கள் மட்டும் உறுதியாக கூறப்பட்டது. தற்போது 7 போட்டியாளர்கள் அறிமுகம் செய்யப்பட்டு பிக்பாஸ் வீட்டிற்கு சென்றுள்ளனர். யாஷிகா ஆனந்த், பொன்னம்பலம்,மஹத்,டேனியல்,வைஷ்ணவி,ஆனந்த் வைத்தியநாதன், ஜனனி ஐயர்,ரம்யா, நடிகர் சென்ட்ராயன்,ரித்விகா,நடிகை மும்தாஜ்,. தாடி பாலாஜி ஆகியோர் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ளனர். தற்போது 13 வது போட்டியாளராக மமதி சாரி பிக்பாஸ் வீட்டில் நுழைந்தார்.

 

atlee
சினிமா செய்திகள்9 hours ago

மனைவி மூலம் பிகில் பட தயாரிப்பாளரை மிரளவைத்த அட்லீ…?

சினிமா செய்திகள்9 hours ago

சௌந்தர்யா முதல் கணவரை பிரிய காரணமாய் இருந்த அந்த கெட்ட பழக்கம் என்ன தெரியுமா…?

அரசியல்11 hours ago

நாங்குநேரில் மு.க.ஸ்டாலின்- விஜயகாந்த் பிரச்சாரம் நிறைவு – துவங்கிய தேர்தல் ஜுரம்

kavin losliya
bigg boss 311 hours ago

கவின் – லாஸ்லியா காதலுக்கு குறுக்கே நானா? மன்னிப்பு கேட்ட சேரன்

bigg boss 311 hours ago

கவின் – லாஸ்லியா பேரை கூட சொல்ல மாட்டேன் : பொங்கியெழுந்த சேரன்

உலக செய்திகள்12 hours ago

திருடப்போன இடத்தில் பணம் இல்லாததால் இளம் பெண்ணிற்கு முத்தம் கொடுத்து பழிதீர்த்த திருடன்…

சினிமா செய்திகள்12 hours ago

ஒரு காட்சிக்காக மட்டும் இத்தனை கோடியா? – கேட்டாலே தல சுற்றுகிறது.. இந்தியன் 2 அப்டேட்

செய்திகள்13 hours ago

கோஹ்லிக்கு ஓய்வுகொடுக்க நினைக்கும் பிசிசிஐ – பின்னணி என்ன ?

nayanthara
செய்திகள்4 days ago

நயன்தாராவுக்கு திருமணம்… கல்யாண புடவை விலை எவ்வளவு தெரியுமா?

divya darshani
செய்திகள்3 days ago

டிடியை விவாரத்து செய்தது இதனால்தான் – ரகசியத்தை உடைத்த கணவர்

actres
செய்திகள்2 days ago

நகைக்கு ஆசைப்பட்டு மாட்டிக்கிச்சே… வாரிசு நடிகைக்கு இது தேவையா?..

சினிமா செய்திகள்4 weeks ago

ரசிகர்களின் பார்வையில் காப்பான் திரைவிமர்சனம்…!

செய்திகள்3 days ago

முத்தம் கொடுக்கும் போது சிக்கிக் கொண்ட நாக்குகள் – கத்தியை எடுத்து கணவன் செய்த கொடூரம் !

valimai
செய்திகள்23 hours ago

இத எதிர்பார்க்கலயே! தல 60 நாயகி யார் தெரியுமா? – கேட்டா ஷாக் ஆய்டுவீங்க!

சின்னத்திரை21 hours ago

பிரபல பாடகிக்கு திடீரென முத்தம் கொடுத்த போட்டியாளர்; அதிர்ச்சி அடைந்த நடுவர்கள்

bank
செய்திகள்3 weeks ago

பொதுமக்கள் கவனத்திற்கு – இனிமேல் வங்கிகள் இயங்கும் நேரம் இதுதான்

Trending