mumtaz

பிக் பாஸ் சீசன் 2 கலகலப்புக்கு கொஞ்சம் கூட குறைவில்லாமல் நடந்து வருகிறது. இந்த நிகழ்ச்சியில் யாஷிகா ஆனந்த் மற்றும் ஐஸ்வர்யா தத் செய்யும் அலப்பறைகளை பார்த்து சக போட்டியாளர்கள் மோசமாக விமர்சித்துள்ளனர். இதை வைத்து யாஷிகாவும், ஐஸ்வர்யாவும் தனியாக அமர்ந்து பேசுகையில், நம்ளை காமெடி பண்ணிட்டு இருக்காறங்க என்று நினைத்து கொண்டு இருக்கிறார்கள். நம்ம ரொம்ப சீரியாசான ஆள்னு இனி தான் தெரிய போகுது என்று முதலில் வெளியான புரோமோ வீடியோவில் பேசி உள்ளனர்.

balaji

தற்போது இரண்டாவது இரண்டாவது புரோமோ வீடியோ வெளியாகி உள்ளது. அதில் இந்த வீட்டில் இருப்பவர்கள் யார் உங்களை அதிகம் எரிச்சல் படுத்துவார்கள்? என மும்தாஜிடம் ஐனனி ஐயர் கேள்வி எழுப்புகிறார். அதற்கு டேனியலின் குரல் தான் என மும்தாஜ் கூறுகிறார். மேலும் அதிகமாக வெறுக்கும் மற்றும் நேசிக்கும் நபர் யார்? என்று பல்வேறு கேள்விகள் கேட்கப்படுகிறது. இந்த கேள்விகளுக்குகெல்லாம் மற்றவர்கள் பதிலளிக்கிறார்கள்.